பெருங்குடி செப்பேடு,தூரன் குல செப்பேடு,பொட்டு கட்டி விட்ட செப்பேடு இந்த செப்பேடுகல் கொங்கு வெள்ளாளர் வெள்ளாள பெண்களை பொட்டு கட்டி விட்டதை பற்றி கூறுகிறது.
பொட்டு கட்டி விடும் என்னும் தேவதாசி முறை 1947 ஆம் ஆண்டு சட்டம் இயற்றி இந்த
முறையை ஒழித்தார்கள்.கொங்கு நாட்டில் தேவரடியாள் குறித்து பல கல்வெட்டுகள்
இருக்கிறது.கொங்கு வெள்ளலரில் தொண்டன் பிரிவை சேர்ந்தவர்கள் மாற்று சாதிக்கு பிறந்தவர்கள் என்று தெனிந்திய குளங்களும் குடிகளும் கூறுகிறது.கொங்கு நாட்டில்
உழவு தொழில் செய்வதற்காக சோழ நாட்டில் இருந்த வெள்ளலரை அடிமையாக
கூட்டி வந்தது வேட்டுவ குல மன்னர்கள்தான் .வெள்ளாளர்கள் கொங்கு நாட்டில்
குடியேறுகிற போது குலங்கள் கிடையாது .குடியேறுகிற போது குலங்கள் பிரித்து விட்டு சாட்சி கையெழுத்து போட்டவர் வேட்டுவர் என்ற செய்தி கொங்கு காணியான
பட்டயம் கூறுகிறது .கி பி 10ஆம் நூற்றாண்டுகளில் இந்த குடியேற்றம்
நடக்கிறது .யிப்படி வரலாறுகளை வைத்துகொண்டு போலி ஆவணங்களை உருவாக்கி கொண்டு ஆண்ட பரம்பரை என்று மக்களை ஏமாற்றுகிறார்கள

No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.