அன்பு உறவினர்களுக்கு வணக்கம். கல்வித்தந்தை கே.வி.காளியப்பகவுண்டர் நற்பணி மன்றத்தின் பரிசளிப்பு விழா வருகின்ற 7.7.2013 ஞாயிற்றுக்கிழமை புஞ்சை புளியம்பட்டி கண்ணப்பர் மாஹாலில் நடைபெறுகிறது. 2012-2013 ஆம் கல்வியாண்டில் அரசுபள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்ற 10, +2 பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த நமது சமூக மாணவ, மாணவியர்க்கு பரிசளிப்பு விழா காலை 9.30 மணிக்கு மேற்படி கண்ணப்பர் மஹாலில் நடைபெறுகிறது . ஆகவே நமது சமுதாய மக்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள், அணைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்கு மாறு கேட்டுக்கொள்கிறோம்.
நன்கொடை அளிக்க விரும்புபவர்கள் கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்.
Account Name : N.PALANISAMY.
Account No : 14796.
Bank : Indian Overseas Bank.
IFSC Code : IOBA0000137 (5th character is zero)
Branch : Punjaipuliampatti.
ந. பழனிச்சாமி (செல் : 9965543435 )
தலைவர்,
கல்வித்தந்தை கே.வி.கே. நற்பணிமன்றம்.
புஞ்சை புளியம்பட்டி.
எம். பழனிச்சாமி,( செல் : 9443545682 )
செயலாளர்,
கல்வித்தந்தை கே.வி.கே. நற்பணிமன்றம்.
புஞ்சை புளியம்பட்டி.
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.