கொடிவேரி நீர்த்தேக்கத்தை உருவாக்கி கால்வாய் வெட்டி நீர்பசனத்தை பெருக்கிய தொண்டவன் பிள்ளான் ஆன செயங்கொண்ட சோழ கொங்காள்வான்..
இம்மன்னன் 11-ஆம் நூற்றாண்டை சார்ந்த வேட்டுவ மன்னன் ஆவர் ..இந்த மாபெரும் சிறப்பு செய்த மன்னனை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்...கொங்கு நாட்டின் வந்தேறிகள், அரசியல் ஆதிக்க சக்திகள்,பணத்திற்காக பிணம் தின்னும் ஓநாய்கள் எம் மா மன்னனின் ஈடு இனையற்ற சாதனையை வரலாற்றை மறைத்து விட்டனர்...சில ஓநாய்கள் எழுதி இருக்கின்றன இவ்வனையை கட்டியவன் மைசூர் மகாராஜாவாம்..மைசூர் மன்னன் கட்டியதற்க்கான ஆதாரங்கள் ஏதும் உண்டா ?..எம்மன்னன் கட்டிய ஆதாரத்தை நிரூபிக்கமுடியும் ..ஆதலால் வரலாற்று ஆசிரியர்களே ஆதிக்க சக்திகளின் விருப்பதிற்க்காகவும், பணத்திற்கு விலை போய் வரலாற்றை திறிக்காதிர்.. ஒருவேளை கொங்கு மண்டலத்தில் வேட்டுவர்களும் ஆதிக்க சக்தியாக இருந்திருந்தால் வரலாறுகள் திருடப்படாமலும்,உண்மையான வரலாறுகள் எழுதப்பட்டுஇருக்கும்...
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.