கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Tuesday, November 12, 2013

அரசியல் விழிப்புணர்வுபேரணி:வேட்டுவ கவுண்டர்கூட்டத்தில் முடிவு

                                                         வேட்டுவ கவுண்டர்

ஈரோடு: ஈரோட்டில், வேட்டுவ கவுண்டர் ஆலோசனை கூட்டம் நடந்தது. மாநில கவுரவ தலைவர் ரஞ்சிதம்துரைசாமி தலைமை வகித்தார். மாநில தலைவர் பூலுவராஜன், பொதுச்செயலாளர் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மன்னர் காலிங்கராயனுக்கு சிலை அமைக்க உத்தரவிட்ட தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. கொங்கு நாடு வேட்டுவகவுண்டர் இளைஞர் நல சங்கத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டது.சங்கத்தின் சார்பில், அரசியல் விழிப்புணர்வு பேரணி நடத்துவதென, ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.பொருளாளர் வேலுசாமி நன்றி தெரிவித்தார்.











No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.