கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 4, 2013

கொங்கு வெள்ளாளர்களின் திகுடுதங்கா வேலை


கொங்கு வெள்ளாளர்களின் திகுடுதங்கா வேலை :

மேற்கு மாவட்டங்களின் வெறும் கொங்கு பகுதிகளில் மட்டும் வாழ்பவர்கள் கொங்கு வெள்ளாளர்கள் , அதிலும் ஒரு காலத்தில் அதிகமாக வாழ்ந்த இந்த இன மக்கள் இன்று குழந்தை பெற்றுக்கொள்வதில் தமிழகத்திலேயே குறைவான மக்களாகவும் , கலப்பு திருமனதாலும் , படித்து பல தொழில்கள் செய்வதால் சாதி ஒரு பெரிய மதிப்பீடாக கொள்ளாமல் இவர்களின் மக்கள் தொகை வேகமாக குறைந்து வருவதை பல புத்தகங்கள் நமக்கு கூறுகின்றன , மேலும் இதனால் தங்கள் இனம் அழிந்துவிடுமோ என்ற பயத்தில் , கலப்பு திருமணத்தை ஒலிக்கவும் பேரவை வைத்துள்ளது பிற சமூகங்களால் நகைபுட்டும் அளவுக்கு சென்று விட்டன . 



சரி அவர்கள் எப்படியோ இருக்கட்டும் , இன்று கொங்கு பகுதிகளில் மக்கள் தொகையில் விசுவரூப வளர்ச்சி கொண்டுவருபவர்கள் நமது தொட்டிய நாயக்கர் சமுதாயமும் , தெலுங்கு பேசும் அருந்ததியர் சமூகமும் தான் என்றால் அது மிகை அல்ல . இப்படி இருக்க மக்கள் தொகை குறைந்து வருவதை கட்டுபடுதவோ ,அதற்க்கான முயற்சிகளோ செய்யாமல் ,, """' கன்னடம் பேசும் கவுண்டர்களை தங்கள் இனம் என்று கூறி மக்கள் தொகையை "" உயர்த்தி காடும் வேலையில் ஈடுபட்டுள்ளனர் . 

வரலாற்று ரீதியாகவும் , கலாசார ரீதியாகவும் , இணக்கத்தின் பேரிலும் நமது தொட்டிய நாயக்கர் சமூகமும் கன்னடம் பேசும் வொக்கலிகர்கள்( அனுப்ப கவுண்டர்கள் , கப்பிலியர் கவுண்டர்கள் ) என்போர்கள் ஒரே இனம் , அவர்கள் கன்னடம் தாய் மொழியாக கொண்டதால் அவர்களுக்கும் தெலுங்கு பேசும் தொட்டிய நாயக்கர்களுக்கும் திருமணம் கிடையாது அவளவு தான் . 

தொட்டிய நாயக்கர்கள் இறந்த பிறகு நாடும் நடுக்கல் முதல் திருமணத்தில் தாலி கட்டும் நிகழ்வு இல்லாது வரையும் , மேலும் திருமணத்தில் பார்பான்கள் அனுமதிக்காதது முதல் குச்சி கட்டி திருமணம் செய்யும் வரை அனைத்தும் நமக்கும் கன்னடம் பேசும் கவுண்டர்களுக்கும் ஒன்றாக இருந்தும் , பல நூல்களில் நாம் அனைவரும் ஒரே இனத்தை சேர்ந்தோர்கள் என்று கூறியும்  , இன்றும் கம்பளது நாயக்கர்கள் வாழும் பகுதியில் மட்டுமே கம்பளது கவுண்டர்களும் வாழ்ந்து வருவதுமாக இருந்தாலும் , அறியாமை கொண்ட சமூகமாக இருப்பதும் , கல்வி அறிவு அற்றவர்களாகவும் இருபதாலும் , அரசியல் தலைவர்கள் சமுதாய தலைவர்கள் இல்லாததாலும் இன்று பலர் நமது சமூகங்களை உரிமை கொள்கின்றனர் . 

கொங்கு நாட்டில் விவசாயம் பார்க்கும் சமூகங்களுக்கு கவுண்டர் என்ற பொதுப்பெயர் உண்டு , அது வன்னியர் கவுண்டர் , வெள்ளாள கவுண்டர் , வேட்டுவ கவுண்டர் , கொல்லா கவுண்டர் , ஒக்கலிக கவுண்டர் , அனுப்பர் கவுண்டர் போல பல கவுண்டர்கள் உள்ளனர் . 

இதில் வன்னியர்களுக்கு கட்சி இருப்பதும் அனைவரும் வன்னியர் என்று சேர்வதாலும் வன்னியர்களை வெள்ளாளர்கள் ஏமாற்ற வழியில்லாமல் இருகின்றனர் அதே போல வேட்டுவ கவுண்டர்களுக்கும் வெள்ளாள கவுண்டர்களுக்கும் பல நூற்றாண்டுகள் சண்டைகள் தொடர்வதால் அவர்களையும் ஒன்று சேர்க்க முடியாமால் தவிகின்றனர் . 

ஆனால் தமிழ்நாட்டில் கல்வி அறிவில் கடைநிலையில் இருக்கும் நமது கம்பளதார்களை மிக எளிதில் ஏமாற்றி விடலாமே . அதனால் கம்பளது கவுண்டர்கள் ( ஒக்கலிகர்கள் , அனுப்பர்கள் , கப்பிலியர்கள் ) போன்றோரை நீங்களும் கவுண்டர்கள் நாங்களும் கவுண்டர்கள் என்று ஏமாற்றி தற்போது நமது சொந்த சாதி , வீரபாண்டிய கட்டபொம்மன் , கிருஷ்ணதேவராயர் , திருமலை நாயக்கர் போன்ற மன்னர்கள் பிறந்த இனத்தை விட்டுவிட்டு , வெள்ளலார்கள் இனத்தில் பிறந்த சின்னமலையை தங்கள் இல்ல திருமணம் போன்ற நிகழ்ச்சியில் பந்நேர்களில் வைத்து கவுண்டர் இனம் என்று தங்களை அடையாளபடுத்தி வருகின்றனர் . 

கொங்கு மண்டலங்களில் எல்லாம் கொங்கு வெள்ளாளர் சங்கம் என்று இருக்கும் இந்த சங்கங்கள் மதுரை பக்கம் வந்தால் கவுண்டர் சங்கமாக மாறிவிடும் , நமது சமூகமும் கவுண்டர் என்றால் நாம் எல்லாம் ஒரே இனம் போல என்று எண்ணி பிற இன தலைவர்களை அடையாளபடுத்தி சொந்த இன தலைவர்களை மறந்தும் , சொந்த வரலாறுகளை மறந்தும் வாழ்கின்றனர் . ஏற்கனவே இந்த பதிவுகளை பதிந்து இருப்பேன் ப.ம.க இந்த கன்னட கவுண்டர்களை ஏமாற்றுவதை போல தற்போது கொங்கு வெள்ளாளர்களும் இவர்களை ஏமாற்றி வருகின்றனர் . 

இதை படிக்கும் நமது சமுகம் விழிப்புடன் இருந்து நமது சொந்த இனத்தில் உள்ள பிரிவுகளை பிறர் அபகரித்தால் அதை விழிப்போடு இருந்து முறியடிக்க வேண்டும் . நாம் வாழும் ஊர்களிலோ அல்லது பக்கத்துக்கு ஊர்களிலோ தான் கன்னட கவுண்டர்கள் வாழ்வார்கள் , அதனால் அவர்களிடம் நமது உண்மை வரலாறை எடுத்து கூறி ஒரே இனமாக மாறவேண்டும் . 

ஒன்பது கம்பளத்தில் ஒரு கம்பளமாக இருக்கும் கன்னட கவுண்டர்களை பாதுக்காப்பது நமது கடமை , இனி வெள்ளாள கவுண்டர்களோ , ப.ம.க வினரோ நமது சமுகத்தை ஏமாற்ற நினைத்தால் , விரட்டி அடிக்க வேண்டும் . விழிப்புணர்வு இல்லாத சமுகமே விழித்துக்கொள் . இல்லை என்றால் கூட இருந்தே குழிபறித்து கொள்வார்கள் 

கன்னட கவுண்டர்களே , கவுடர்களே ,,, வரலாறுகளை மறந்து சொந்த இனத்தை மறந்து ஏமாற்றும் சில சமூகங்களுடன் கைகோர்த்து விடாமால் விழிப்போடு இருக்க வேண்டும்  . 


This Article is taken from the following link

http://naickernaidu.blogspot.in/2012/06/blog-post_373.html

Thanks to Naikernaidu blogspot

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.