கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Monday, February 4, 2013

கொங்கு வேட்டுவக் கவுண்டர்

கொங்கு வேட்டுவக் கவுண்டர்
கொங்கு வேட்டுவக் கவுண்டர் சமூகத்தினரும் பிற கவுண்டர் சமூகத்தினரைப் போல் விவசாயத் தொழில் செய்து வந்தவர்கள்தான். இவர்கள் சிவபக்தரான கண்ணப்ப நாயனார் வழியில் வந்தவர்கள் என்று சொல்கின்றனர். இச்சமூகத்தினர் தமிழ்நாட்டில் சேலம்நாமக்கல்ஈரோடுமதுரைகரூர்திருச்சிகோயம்புத்தூர் மற்றும்திருநெல்வேலி மாவட்டங்களில் குறிப்பிடத்தக்க அளவு வசித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளதமிழ்நாடு சாதிகள் பட்டியலில் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.