கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Thursday, February 21, 2013

கவுண்டர் பட்டத்தின் உரிமையாளர்கள்

உச்சி வெயில் பட்டு வங்கக்கடல் வற்றியதும் இல்லை ... 

எதிரியை கண்டு கொங்கு படை பிண் வாங்கியதும் இல்லை ... 

இல்லை என கேட்டால் கொடுப்பது இறைவன் குனம்...

கேட்காமல் கொடுப்பது கவுண்டர் இனம்...

பழகி பார் பாசம் புரியும்...

பகைத்துப்பார் கவுண்டர் வீரம் புரியும் 

*வெட்ட வெட்டத் தழைக்கும் வேடுவர் படை * 



போர் வந்த காலத்தே புறம்போய் பதுங்காது

காவுண்டதாலே கவுண்டர் என்னும் பெயருமுண்டு ! ! !


கொங்கு நாடு "வேட்டுவக் கவுண்டர்" 

வந்தாரை வரவேற்பது நம்பிநோருக்கு உயரையும் கொடுப்பது வேட்டுவ 

கவுண்டனின் குணம்.

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.