கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Tuesday, February 5, 2013

நமது சொந்தங்களுக்கு இனிமையான செய்தி

நமது சொந்தங்களுக்கு இனிமையான செய்தி . 

ஈரோடு மாவட்டம், பெருந்துறை ஒன்றியம், சிங்கநல்லூர்(காஞ்சி கோவில் அருகில் )கிராமத்தில் அப்புச்சிமார் கோவில் உள்ளது. இந்த கோவில் முழுக்க நமது கொங்கு வேட்டுவ கவுண்டர் சமூகத்தின் உரிமைக்கு உட்பட்டது . கடந்த சில வருடங்களாக இந்த கோவிலில் உரிமைகேட்டு வெள்ளாளர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்காடினார். ஆனால் நமது வக்கீல் உயர்திரு. கோபாலகிருஷ்ணனின் கடின முயற்சியால் நாம் இந்த வழக்கில் வெற்றி பெற்று முழு உரிமை நமக்கு மறுபடியும் பாத்தியபட்டுள்ளது. நேர்மை வென்றது. அநீதி வீழ்ந்தது. அவருக்கு நமது சமுதாயம் சார்பாக நன்றியை கூறுவோம்.

        
        

nalai muthal vettuvar padai veli varum

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.