கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Wednesday, February 13, 2013

பொள்ளாச்சி புரவிபாளையம் ஜமீனின் அரண்மனை

சத்ரிய குல வேட்டுவ கவுண்டர் இனம் ஐந்து பெரும் பிரிவுகளை கொண்டது. வேடர், வேட்டுவர், காவிலுவர், மாவிலுவர், பூவிலுவர் என்னும் ஐந்து பிரிவுகளை கொண்டது. இந்த சமுதாயத்தின் ஒரு பிரிவான பூலுவ (வேட்டுவ )கவுண்டர் கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கடவு பகுதியில் பெரும்பான்மையாக வாழ்ந்து வருகின்றனர். நமது சமுதாயத்தின் பொள்ளாச்சி புரவிபாளையம் ஜமீனின் அரண்மனை இது தான். சூரிய வம்சம் போன்ற பல திரைப்படங்களில் இந்த அரண்மனை இடம் பெற்று உள்ளது .


No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.