கொங்கு கவுண்டர்

கடவுளை கண்டவரும் இல்லை வேட்டுவ கவுண்டரை வென்றவரும் இல்லை

Saturday, February 16, 2013

தலையூர் காளிதேவி மாசித்திருவிழா அழைப்பிதழ்

தலையூர் காளிதேவி மாசித்திருவிழா அழைப்பிதழ்

அன்புடையீர்,

வணக்கம்...

நிகழும் நந்தன வருடம் மாசி மாதம் 5 ஆம் நாள் (17-02-2013) ஞாயிற்றுக்கிழமை அன்று நஞ்சைத் தலையூர் அமராவதி ஆற்றங்கரையில் அருள்பாலிக்கும் நமது கொங்கு வேட்டுவக்கவுண்டர்களின் குலதெய்வம் தலையூர் காளிதேவிக்கு பழங்காலந்தொட்டு நடந்துவரும் மாசித்திருவிழா கீழ்காணும் நிகழ்ச்சி நிரல்படி மிகச்சிறப்பாக நடைபெற இருப்பதால் நம் சொந்தங்கள் அனைவரும் பெரும் திரளாகக் கலந்து கொண்டு காளிதேவின் அருள்பெற்று விழாவைச் சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

இங்கணம்......

விழாக்குழுவினர்

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.